Friday, October 25, 2013
ஆமா டாக்டர் அதனால என்ன
தீபாவளி அன்னிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?
ஆமா டாக்டர்! அதனால என்ன?
அதிர்ச்சியான விஷயம் எதுவும் அவர்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
எஸ்.எஸ்.பூங்கதிர்.
shared via
home

Home