Over self confidence - அதிக தன்னம்பிக்கை
by tnkesaven
New Tamil Jokes -Today,
'அதிக தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம்?''
''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான்.
அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது.
பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.
கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''
Show commentsOpen link
home
Home
Post a Comment