+போடா.. நீயும் உன் நாய்க்கதையும்...+
என்னடா நாய தொறத்துற?
மொதல்ல நாயி தான் என்ன தொறத்துச்சு! நானும் பயந்துபோய் ஓடுனேன்.
கொஞ்சம் தூரம் வந்தது அப்பறம் என்னைய மறந்துட்டு வேற யாரையோ பாத்து கொலைக்க ஆரம்பிச்சிருச்சு.
அப்பதான் எனக்கு பயங்கர கோவம் வந்துருச்சு.
ஒரு நாய் கூட மதிக்க மாட்டேங்குதுனு..
அப்ப இருந்துதான் அத அடிக்கலாம்னு நான் நாய தொறத்த ஆரம்பிச்சிட்டேன்..
போடா..நீயும் உன் நாய்க்கதையும்...
shared via
home
Home
Post a Comment