கொலை kolai tamil jokes
கொலை ந்னு ஒரு படம் எடுத்தங்கீளே...
அது என்னாச்சு? தயாரிப்பாளர் என்ன சொன்னார்...?
பார்த்துட்டு தற்கொலை பண்ணிகிட்டார்..
நீங்க ஒருமுறை பார்க்கிறீங்களா...? போட்டுக் காட்டுறேன்....
உயிர் பிச்சை கொடுங்க சாமி... இப்படியே ஓடிப் போயிடுறேன்....!
shared via
home
Home
Post a Comment