Tamil jokes . Exam jokes
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.
"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.
"சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"
"தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."
"ம்ம்ம்ம்"
"முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"
"ம்ம்ம்"
"கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"
"ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"
"என்ன?"
"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"
நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ?????
-மைலாஞ்சி
Visit our Page -► தமிழால்
Exam jokes in tamil பக்கத்து வீட்டு பையன்
Penulis : Tamil on Friday, September 13, 2013 | 4:51 AM
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
My Blog List
Popular Posts
-
கந்தசாமி ஒரு நாள் படுக்க போகுறதுக்கு முன்னாடி அவன் மகன் ரமேஷ் அழுதுகிட்டு இருந்ததை பார்த்தான். “ஏண்டா அழுவுற?” “அது ஒண்ணுமில்லை நைனா. ...
-
வக்கீல் 1 : இருந்தாலும் இந்தத் திருடனுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி தான்... வக்கீல் 2 : ஏன்... என்னாச்சு..? வக்கீல் 1 : 1000 ...
-
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க கணவன்: ஏன் .. .. ? மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை...
-
டீச்சர் மாணவன் ஜோக்ஸ் டீச்சர் : முதல் மாசம் ஜனவரி ! இரண்டாவது மாதம் பெப்ரவரி ! மூன்றாவது மாதம் மார்ச் ! பத்தாவது மாதம் என்ன...
-
Mobile Customer Care Tamil Joke, tamil Joke on mobile Customer Care Girl Talk tamil customere care girl tamil customere care girl tamil ...
-
மாலை நேரம். மழை சொட்டச்சொட்ட நண்பர் ஒருவரை பார்க்க நாராயணசாமி சென்றார். அவருடன் வெகு நேரம் பேசினார். நீண்ட நேரமாகியும் மழை நிற்கவில்ல...
-
ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ ப...
-
The following are very very mokkai jokes, the jokes are written with proper security arrangements. so, children,heart patients,womens, ...
-
ஆமா டாக்டர் அதனால என்ன தீபாவளி அன்னிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா? ஆமா டாக்டர்! அதனால என்ன? அதிர்...

Post a Comment